இயக்குனரின் செய்தி

நீங்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றி உயர்தரத்துக்கு தகுதி பெறாத ஒருவரா…..? அல்லது, வேலைவாய்ப்பு உத்தரவாதம் குறைவான கலைத்தறைப் பாடநெறிகளைத் தொடர்பவரா…..? அல்லது, ஏதாவது ஒரு துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிட்டாதவரா……? அல்லது, பட்டக்கல்வியை நிறைவுசெய்தும் வேலைவாய்ப்புப் பெறமுடியாமல் திண்டாடுபவரா…….? நீங்கள் எத்தகைய கல்வித் தகைமையைக் கொண்டவராக இருந்தாலும், உங்களுக்த் தேவை கவர்ச்சிகரமான சம்பளத்துடனான ஒரு வேலைவாய்ப்பு… அப்படித்தானே…………..? சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்(Tourism and Hospitality Management) மற்றும் வர்த்தகக் … Continue reading இயக்குனரின் செய்தி