யாழ்சுற்றுலாஈர்ப்புமையங்களைசுற்றிப்பார்த்தசிகரம்மாணவர்கள்.

SIKARAM ACADEMY, School of Hospitality யில்சுற்றுலாமற்றும்விருந்தோம்பல்முகாமைத்துவக்கற்கைநெறியைத்தொடரும்மாணவர்கள்இ வடக்குமாகாணசுற்றுலாத்துறைதொடர்பானநேரடிகளஅனுபவத்தைப்பெறும்நோக்கில்இ யாழ்ப்பாணத்தின்முக்கியசுற்றுலாமையங்களுக்கானபயணம்ஒன்றைஜுன் 30ம்திகதிமேற்கொண்டனர்.
இதன்மூலம் மாணவர்கள் யாழ்ப்பாணத்தின்முக்கியசுற்றுலாமையங்களைப்பற்றிஅறிந்ததோடுஒருசுற்றுலாவழிகாட்டியாவதற்குதேவையானஅறிவையும் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறானசுற்றுலாபயணங்கள் மாணவர்கள் வாழ்க்கைக்குதேவையானஒன்றாகவும்இ அவர்களதுசந்தோசங்களைவெளிப்படுத்துவதோடுகற்றலுக்கானஒருஉற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.