8ம் அணிமாணவர்கள் 2 மாதகாலபணியிடபயிற்சியில் இணைந்தனர்.

SIKARAM ACADEMY, School of hospitality  யின் 8ம் அணிமாணவர்களில் ஒருபகுதியினர்; இதமது 3-4 மாதகாலவகுப்பறைப் பயிற்சிகளைநிறைவுசெய்துகொண்டு 2 மாதகாலபணியிடப் பயிற்சிக்காக Green Grass- Valampuri Hotels மற்றும் Jetwing Hotel ஆகியவற்றில் இணைந்தனர்.
ஏற்கனவே Green grass, Valampuri மற்றும் Jetwing Hotel களில் SIKARAM ACADEMY School of Hospitality ஹொட்டேல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிநிறைவுசெய்தமாணவர்களுடன் இணைந்து இந்தமாணவர்களும் தமதுபணியிடப் பயிற்சிகளைதொடரஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சிகரம் ஹொட்டேல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்றபலமாணவர்கள் புதிதாகயாழ்ப்பாணத்தில் இயங்கும் Thinnai Hotel இல் இணைந்துபணியாற்றிவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.