வேலைவாய்ப்புதொடர்பானகருத்தரங்கைவழங்கியசிகரம் அக்கடமி.(வேலைவங்கிசேவை)

 

இன்றைய இளஞர்கள்இ யுவதிகள் எதிர்நோக்கும் முக்கியபிரச்சினை“வேலை இன்மை”அகவேவேலைதேடுபவர்களுக்குஉதவிசெய்வதில் ஒருபகுதியாகவும் வேலைவாய்ப்புக்களைகண்டறிவதற்குமானஒருகருத்தரங்கைசிகரம் அக்கடமிஏற்பாடுசெய்தது. இந்நிகழ்வானது 18.07.2017 இன்றுசிகரம் அக்கடமிவிரவுரைமண்டபத்தில் நடைபெற்றது.