யாழ்ப்பாணசுற்றுலாமையங்களைஅடிப்படையாககொண்டுவடக்குமாகாணத்திற்கானசிகரம் மாணவர்களால் உருவாக்கப்பட்டபடைப்பு.

SIKARAM ACADEMY, School of Hospitality யில் Diploma in Tourism and Hospitality Management கற்கும்மாணவர்கள்யாழ்குடாநாட்டில்உள்ளசுற்றுலாப்பயணிகளைஈர்க்கக்கூடியஇடங்கள்தொடர்பாகதத்தம்பிரதேசரீதியாகதேடிஅறிந்ததகவல்களைத்திரட்டிவகுப்பறையில்விபரித்தபோது…………
இலங்கைக்குவரும்சுற்றுலாப்பயணிகளின்எண்ணிக்கைநாளுக்குநாள்அதிகரித்துவரும்நிலையில்இ வடக்குமாகாணத்தைநோக்கிஇவர்களைஈர்ப்பதற்குஇங்கேஎன்னஇருக்கிறதுஎன்றுமாணவர்கள்நடாத்தியதேடலின்பெறுபேறுகளைஅவர்கள்இங்கேவெளிப்படுத்தினார்கள்.
இதைஅடிப்படையாககொண்டுசிகரம் அக்கடமிமாணவர்கள் “படலை” என்றபெயரில் சுற்றுலாவழிகாட்டல் சேவைஒன்றைஆரம்பித்தனர்.