சிகரம் அக்கடமிமாணவர்களின் பெற்றோர்இஆசிரியர் சந்திப்புமற்றும் கலந்துரையாடல்.

SIKARAM ACADEMY, School of Hospitality மாணவர்களஇ தமது Diploma in Tourism and Hospitality Management (Entry Level)  கற்கைநெறியின்ஒருகட்டமாக இதுவரையில்தாம்கற்றுத்தேர்ந்தவிடயங்களைபெற்றோர்இ ஆசிரியர் சந்திப்புமற்றும் கலந்துரையாடலின்போதுதமதுபெற்றோர்முன்னிலையில் Presentations மூலம்வெளிப்படுதpயசெயற்பாடுஜுலை 29இ சனிக்கிழமைசிகரம்விரிவுரைமண்டபத்தில்நடைபெற்றது.
பெற்றோர்இ ஆசிரியர் சந்திப்புமற்றும் கலந்துரையாடலின்போதுமாணவர்களதுவளர்ச்சிநிலைஇ கற்றல் செயற்பாடுஇ ஒழுக்கம்இ வரவுநிலைமற்றும் அவர்களதுதொழில் விடயங்கள் என்பனபற்றிகலந்தாலோசிக்கப்பட்டது.
இச்சந்திப்பானதுபெற்றோர்களுக்குபிள்ளைகளின் மீதானஅக்கறையையும்இ சிகரம் அக்கடமிமீதானநம்பிக்கையையும் அதிகரித்ததோடுமாணவர்களுக்குஉற்சாகத்தையும் வழங்கியது.
தமதுபிள்ளைகளின்திறமைகளைநிகழ்வில்கண்டுகளித்தபெற்றோர்இ சுமார் 3 மாதகாலப்பகுதிக்குள்தமதுபிள்ளைகளின்ஆளுமையிலும்இ ஆங்கிலமொழித்திறனிலும்ஏற்பட்டிருக்கும்விருத்திகுறித்துபெரும்மகிழ்ச்சிவெளியிட்டதுடன்இ அவர்களைஇந்தநிலைக்குஆளாக்கியிருக்கும்சிகரம்நிறுவனத்துக்கும்இ அதன்பணிப்பாளருக்கும்நன்றிகளையும்தெரிவித்தனர்.