சிகரம் மாணவர்களின் வகுப்பறைசெயற்பாடுகளில் ஒன்றானஅளிக்கைசமர்ப்பிப்பு.

SIKARAM ACADEMY, School of Hospitality  7ம் இ 8ம் மாணவர்கள் தாம் கற்றுத் தேர்ந்தவிடயங்களைதனித் தனிக் குழுக்களாகஒவ்வொருவிடயத்தைத் தெரிவுசெய்துஅளிக்கைசெய்தனர்.
மேலும் இவ்வாறானவிடயங்களைமாணவர்கள் மேற்கொள்ளும்போதுஅவர்கள் தாம் கற்றவிடயங்களைமீளநினைவுறுத்திக்கொள்வதோடுதலமைத்துவபண்புமற்றும் புதியவிடயங்களைதேடிப்படித்தல் போன்றவற்றைபெற்றுக்கொள்கிறார்கள்.
இவ்வாறானவகுப்பறைசெயற்பாடுகளின் நோக்கம் மாணவர்கள் தமதுபாடநெறியைகற்பதுமட்டுமல்லாமல் அவர்களதுதொழிலுக்குதேவையானஆளுமைமற்றும் சுய ஆளுமையைவளர்ப்பதும் ஆகும்.