Get Set Get Trained பயிற்சி நிலை

Get trained to improve your knowledge and sharpen the skills needed for your career choice.

நீங்கள் தெரிவுசெய்த வாழ்க்கைத் தொழிலுக்கு அவசியமான அறிவையும், திறன்களையும் விருத்தி செய்வதற்கான பயிற்சியைப் பெறுங்கள்.

Just like you “Get Set” your position in a marathon race, after you have chosen a career best suited for your inner strengths and life dreams, you should get trained in the particular field to develop the skills and knowledge needed to prosper in that career.

We will help you to choose a training program best suited to your career choice in the fields of Business, Tourism and Hospitality Management and train you to uplift your capacity to prosper in the particular field.

ஓட்டப் பந்தயத்தில் ஓட ஆரம்பிக்க முன்னர் ஒருவர் தன்னை “Get Set” நிலையில் நிறுத்துவது போல, உங்களுடைய ஆற்றல்கள், வல்லமைகளுக்குப் மிகப்பொருத்தமான, உங்கள் கனவுகளை நிறைவேற்றக்கூடிய வாழ்க்கைத் தொழிலைத் தெரிவுசெய்த பின்னர், அந்தத் தொழிலில் நீங்கள் பிரகாசிப்பதற்கு அவசியமான அறிவையும், திறன்களையும் விருத்திசெய்வதற்கான பயிற்சியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். .

நீங்கள் தெரிவுசெய்த வாழ்க்கைத் தொழிலுக்கு அவசியமான பயிற்சியைப் பெறுவதற்கு பொருத்தமான கற்கைநெறியை வர்த்தகம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளிலிருந்து தெரிவுசெய்துகொள்வதற்கு நாம் உங்களுக்கு வழிகாட்டுவதுடன், அந்தப் பயிற்சியையும் உங்களுக்கு வழங்குவோம்

Class Room Activities

Food & Beverages Practical Training

Front Office Management Training

Student Encouragement

Sitting For Exams

 Field Exposure