Choose a Career
தொழில் தெரிவு நிலை

 

Choose a Career Suitable to your strengths & best fitting to your life dreams.
உங்களுடைய ஆற்றல்களுக்குப் பொருத்தமான, வாழ்க்கைக் கனவுகளை நிறைவேற்றக்கூடிய வாழ்க்கைத் தொழிற்றுறை ஒன்றை தெரிவுசெய்யுங்கள்.

Just like in a marathon race where you position yourself ‘On your Mark’ first before starting to run, you should chose a proper career best suiting to your strengths and abilities to grow up to the level of your dream career.  
A special career guidance program will be provided when you join us to help you to find a suitable career in the fields of Business, Tourism and Hospitality Management where wide range of career opportunities available in Sri Lanka and abroad.
This program will initially help you to identify your inner strengths and caliber and guide you to choose a career best suitable for that.
உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களுக்குப் பொருத்தமான, உங்கள் வாழ்க்கைக் கனவுகளை நிறைவேற்றக்கூடிய வாழ்க்கைத் தொழிற்றுறை ஒன்றை தெரிவுசெய்யுங்கள்.

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒருவர், ஓட ஆம்பிக்க முன்னர் ஆரம்பத்தில் பந்தயத்தின் தொடக்கப் புள்ளியில் சரியாக நிலையெடுத்து நிற்பது போல, உங்களுடைய ஆற்றல்களுக்கும், இயலுமைகளுக்கும் பொருத்தமான ஒரு வாழ்க்கைத் தொழிலை முதலில் நீங்கள் கண்டுபிடிப்பது அவசியமானது.

நீங்கள் எங்களுடன் இணைந்தவுடனேயே, இலங்கையில் மிக அதிகளவு வேலைவாய்ப்புக்கள் இருக்கின்ற வர்த்தகம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத் துறையில் உங்களுக்குப் பொருத்தமான ஒரு வாழ்க்கைத் தொழிலை தெரிவுசெய்ய உதவும் தொழில் வழிகாட்டி செயலமர்வு நடாத்தப்படும்.

இந்தச் செயலமர்வின் மூலம் நீங்கள் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றல்களையும், வல்லமையையும் இனங்கண்டு அதற்கு மிகவும் பொருத்தமான ஒரு தொழிற்றுறையை தெரிவுசெய்யக்கூடியதாக இருக்கும்.