Start Working
ஆரம்பத் தொழில் நிலை

 

Join the industry in an inspirational position and start to grow up to the level of your dream career

உங்கள் அடிப்படை எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்சாகமளிக்கும் ஒரு தொழில்நிலையில் இணைந்து கனவுத் தொழிலை நோக்கி முன்னேறுங்கள்

Just like in a marathon race, you will get ‘Ready’ and start running after hearing the command ‘Go’, after you have obtained proper training needed for your career you can start to work. We will arrange you a job placement with attractive remunerations to start with, which will take you through a career ladder up to the level of your dream career.

ஓட்டப் பந்தயத்தில் ‘தயார்’ ஆகி, ‘செல்’ என்ற கட்டளை இடப்பட்டதும் ஓட ஆரம்பிப்பதுபோல், நீங்கள் தெரிவுசெய்த வாழ்க்கைத் தொழிலுக்கு அவசியமான பயிற்சிகளை நீங்கள் பூர்த்திசெய்துவிட்டால், தொழில்நிலை ஒன்றில் நுழைவதன் மூலம் உங்கள் வாழ்க்கைத் தொழில் பயணத்தை நீங்கள் ஆரம்பித்துவிடலாம். நாம் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கூடிய ஒரு வேலைவாய்ப்பில் உங்களை இணைத்து, தொடர்ந்து இந்தத் துறையில் முன்னேறி உங்கள் கனவுத் தொழில் நிலை வரை உயர்ந்து செல்ல உங்களுக்கு வழிகாட்டுவோம்.

Certificates and Awards