Your Dream
கனவுத் தொழில் நிலை

Join the industry in an inspirational position and start to grow up to the level of your dream career

Just like an aircraft will ‘Take Off’ after running through the runway to some extent, once you have completed your training in the selected program, your will ‘Take Off’ your career journey by joining the industry and start working. We will arrange you a job placement with attractive remunerations to start with, which will take you through a career ladder up to the level of your dream career.

உங்கள் அடிப்படை எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடிய கவர்ச்சிகரமான வருமானத்துடன் உங்களுக்கு உற்சாகமளிக்கும் ஒரு பணியில் நாம் உங்களை இணைத்துவிடுவோம்.

நீங்கள் தெரிவுசெய்த வாழ்க்கைத் தொழிலுக்கு அவசியமான பயிற்சிகளை நீங்கள் பூர்த்திசெய்துவிட்டால், தொழிற்றுறையில் இணைந்து பணியாற்ற நீங்கள் ‘தயார்’ ஆகிவிட்டீர்கள் என்றே அர்த்தம். நாம் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கூடிய ஒரு வேலைவாய்ப்பில் உங்களை