sikaram.lk

25வீடுகள், 2காணி உறுதிப்பத்திரங்களைக் கையளித்த படையினர்!
(கிரு)- யாழ் அரியாலை ஜே/ 94 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில், படையினர் வசம் இருந்து வந்த 25 வீடுகள் மற்றும் 2 காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை, 51ஆவது படையணியின் கட்டடளைத் தளபதி பியால் விக்கிரமரட்ண நல்லூர் பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரநாதனிடம் கையளித்தார்.

அரியாலை தபால்பெட்டி சந்திக்கு முன்னால் அமைந்திருந்த 512ஆவது படைப்பிரிவின் ஒரு பகுதி கட்டிடங்களே இவ்வாறு மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கென நல்லூர் பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு வரையில் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்து வந்த இந்த வீடுகள் மற்றும் காணி என்பன, 1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைப் படையினர் கைப்பற்றிய பின்னர் 17 வருடங்களாக அவர்களது பாவனையில் இருந்து வந்தது. இந்த முகாமின் ஒரு பகுதியே இப்போது பொதுமக்கள் பாவனைக்கென மீண்டும் கையளிக்கப்படுவதாக 512வது படையணியின் கட்டளைத் தளபதி அஜித் பல்லேகல ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள சமாதானத்தால் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நல்லெண்ணத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த வீடுகளும், காணிகளும் உரிமையாளர்களிடம் வழங்கப்படுவதாகக் கூறிய அவர், மிகுதியாகவுள்ள 20 வீடுகளும் வருட இறுதிக்குள் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்

ஒரே நாடு ஒரே தேசம் என எண்ணி எல்லோரும் ஒன்றாக சந்தோசமாக வாழவேண்டும் என்று நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்த 51 ஆவது படையணி கட்டடளைத்தளபதி பியால் விக்கிரமரட்ன, நடந்து முடிந்த யுத்தத்தில் பல பொதுமக்கள் இறந்துள்ளனர் எனவும், இனியும் இப்படி ஒரு நிலமை ஏற்படாதிருக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஏறகனவே இரண்டு கட்டங்களாக ஜே /89, ஜே /90 ஆகிய கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமிருந்த வீடுகள் பொதுமக்களிடம் ககையளிக்கப்பட்டன.

3ஆம் கட்டமாக இந்த ஜே /94 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இந்த வீடுகள் மற்றும் காணிகள் என்பன வழங்கப்பட்டதுடன், வழங்கப்பட்ட வீடுகளைப் புனரமைப்புச் செய்வதற்கு 512வது படையணியினர் உதவத் தயாராக இருப்பதாகவும் படைத்தரப்பில் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ் இராணுவ உயர் அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள் உட்பட, வீட்டு உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இறுதிக்கட்டத்தில் வடமாகாண மீள்குடியேற்றம்
வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மூன்றரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர் என வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

நேற்று(17.05.2012) பலாலி படைத்தளத்தில் நாட்டை காத்த தேசிய வீரர்களின் நினைவு தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் நடைபெற்ற 30 வருட போரானது படைவீரர்களின் அர்பணிப்பினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு பலதுறைகளில் அபிவிருத்தி அடைந்துள்ளது என வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

மக்கள் போர் ஒழிக்கப்பட்ட காரணத்தினால் தமது வழமையான வாழ்க்கையை நடாத்த முடிகின்றது. வட பகுதி பொருளாதார நடவடிக்கை மேன்மை அடைந்து மக்கள் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர்.

தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகின்றனர். அதே போன்று எதிர்காலத்திலும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மக்களின் வாழ்வாதாரம் மேலும் உயர்வடையும் என்றும் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நிலைமை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அரச ஊழியர்களுக்கு இராணுவத்தினர் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என பிராத்தனை செய்கின்றேன் என குறிப்பிட்ட ஆளுனர் காயமுற்ற படைவீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மத குருமார்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் இறந்த படைவீரர்களின் நினைவுத்தூபிக்கு யாழ்.மாவட்ட அரச அதிபர் உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

பாடசாலை மாணவர்கள் இராணுவ வீரர்களுக்கு மலர் கொடுத்து தமது நன்றி உணர்வை தெரிவித்தனர். உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடமாகாண கடற்படை தளபதி,பலாலி விமானப்படை தளபதி, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம்,யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், வட மாகாண பிரதம செயலாளர், வடமாகாண திணைக்கள செயலகர்கள்,கல்வி அதிகாரிகள்,பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்.பல்கலை துணைவேந்தர் அலுவலகம் மாணவர்களால் சுற்றிவளைப்பு
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார்.இதனைக் கண்டித்தும்,  மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், மாணவர்கள் துணைவேந்தரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நூற்றுக்கணக்கில் ஒன்று கூடிய மாணவர்கள் துணைவேந்தருக்கு எதிராக கோஷங்களை எழப்பியதோடு துணைவேந்தரது அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி தாக்கினார்கள்.

மேலும் துணைவேந்தரது உருவப்படம் ஒன்றை வரைந்து அதனையும் தீயிட்டு எரித்தனர். அத்தோடு தமக்கான பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் தொடர்ச்சியாக கோஷமிட்ட வண்ணம் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து துணைவேந்தர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது பல்கலைக்கழகச் சூழலில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகின்றது.

ஜூன் 8-ம் திகதி அஜித்தின் பில்லா 2
ஏகப்பட்ட பில்ட் அப் கொடுக்கப்பட்டு வரும் அஜீத்தின் பில்லா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று முதல் தகவல் கசியவிடப்பட்டுள்ளது. சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 படம் முன்பே முடிந்து, விற்பனையும் நடந்துவிட்டது. மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்றுள்ளது இந்தப் படம்

இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால் தயாரித்துள்ள பில்லா 2 -ன் விநியோக உரிமையை ஆஸ்கர் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார். மே முதல் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. ஆனால் பெரிய அளவு ஹிட்டான மாதிரி தெரியவில்லை. ஒருவேளை படம் வந்த பிறகு பாடல்கள் பிரபலமாகலாம்.

அடுத்து பில்லா 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர். வரும் ஜூன் 8-ம் தேதி படம் வெளியாகும் என தங்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக பில்லா 2 விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது

அதற்கு முன் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகும் என்றும், அடுத்தவாரம் படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

துப்பாக்கியில் நான் நடிப்பதாக வதந்தி -சரத்குமார்
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகின்றன.

ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், “எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே ஏகப்பட்ட போன்கால்கள், துப்பாக்கியில் நடிப்பது குறித்து.

கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது! இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட வெளியிட்டுவிடுவதா?

மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்றைய தேதிக்கு தமிழில் ரஜினி சாருடன் கோச்சடையான், மலையாளத்தில் சில படங்கள், கன்னடத்தில் படங்கள் என நான் ரொம்ப பிஸி. விரைவில் சினேகாவும் நானும் நடித்த விடியல் படம் வெளியாகவிருக்கிறது,” என்றார்.

“தகவல்தொழில்நுட்ப சமூக ஒன்றுகூடல்”
(கிரு)-Yarl IT Hub மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் கணினிச் சங்கம் உடன் இணைந்து நடாத்திய “தகவல்தொழில்நுட்ப சமூக ஒன்றுகூடல்” (Community meetup on industrial IT ) எனும் தொனிப்பொருளில் தமது இரண்டாவது ஒன்றுகூடலை நேற்று(17.05.2012)மாலை 2.00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் ஒன்றுகூடலில் hSenid Mobileநிறுவனத்திலிருந்து பிரியங்க சமரக்கோன் (Operations Manager ), CTOநிறுவனத்தின் தலைவர் கறீஸ்சன்யீவ மற்றும் யாழ் பல்கலைக்கழக கணினிப் பிரிவின் தலைவர் வைத்தியர் சாள்ஸ், Yarl IT Hubதலைவர் சயந்தன், யாழ் பல்கலைகழக கணினித்துறை விரிவுரையாளர் சர்வேஸ்வரன், மற்றும் ஹிமாலய கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (Chief Executive Officer)கௌரி அனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கணினித் துறையினரின் கனவுத் தளமான சிலிக்கன் பள்ளத்தாக்கிலிருந்து கணினி வன்பொருள் வல்லுநர் றொமோஷன் கனகசபைRamoshan Canagasaby) skypeமூலம் தொடர்பினை ஏற்படுத்தி “Future of Hardware: What lies ahead?” எனும் தலைப்பில் ஓர் சிறப்புரையை வழங்கியிருந்தார். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாணவர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், பேரூந்துகளில் முக்கிய பிரச்சினையாக காணப்படும் மீதிப்பணம் பெறுவது தொடர்பான பிரச்சினையை மையப்படுத்தி எதிர்காலத்தில் பேருந்துகளில் இலத்திரணியல் அட்டைகள் மூலம் பணத்தினை வ0ங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க நடவடிக்கை
யாழ்.பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார்.

பழைமை வாய்ந்ததும் முன்னணி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுமான பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியானது கடந்த கால யுத்தம் காரணமாக உயர் பாதுகாப்பு வலையத்தினுள் அமைந்திருந்ததனால், அதன் செயற்பாடுகள் திருநெல்வேலி, முத்துத்தம்பி பாடசாலையில் குறுகிய இடத்தில் குறைபாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வந்த நிலையில் இதனை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பிலான கருத்துக்கள் அண்மைக் காலமாக நிலவி வந்தன.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை அதி உயர்பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் முழுமையான வசதிகளைக் கொண்ட உயர்கல்விப் பயிற்சி நிறுவனமாக உருவாக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறியுடன் இணைந்து தீர்மானித்திருந்த நிலையிலேயே இக்கல்லூரியை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியுடன் இணைக்கும் கருத்துக்கள் நிலவத் தொடங்கின.

இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமைச்சர்இ பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை உரிய ஆசிரியர்களைக் கொண்டு தனியாக இயங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை
(பகீ)-திருநெல்வேலி கலாமன்றம் சனசமூக நிலையத்தில் இன்று(18.05.2012) கட்டாக்காலி நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை நடைபெற்றது.

MOH நிறுவனம் மற்றும் சுகாதர திணைக்களம் ஆகிய இணைந்து இந்த திட்டத்தை மேற்கொள்கின்றனர்.

நாடு முழுவதும் நடைபெற்றுவரும் கட்டாக்காலி நாய்களுக்கான இந்தக் கருத்தடைச் சிகிச்சை, மன்னார் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முடிவடைந்துள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் மிருக வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டார்.

பெருகிவரும் நாய் இனத்தின் எண்ணிக்கையைக் கட்டப்படுத்தும் நோக்கிலேயே இந்த கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பி;ட்டார்.

‘சின்ன’ ப் பிரச்சினையால் கூட்டமைப்பை பதிவுசெய்வதில் குழப்பம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனி ஒரு அரசில் கட்சியாகப் பதிவுசெய்துகொள்வதற்கு, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய உயர் பீடம் ஒன்றை உருவாக்குவதற்கு இலங்கை தமிழரக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளொட்,இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரித்துள்ளது. இருப்பினும் தமிழரசுக் கட்சி தனது வீட்டு சின்னத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள விரும்புவதனாலேயே தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தனிக் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்திருந்தது. இருப்பினும்,புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கிய சட்டத் திருத்தத்துக்கு அமைய தேவையான விபரங்களை சமர்ப்பிக்காதனால் கூட்டமைப்பின் விண்ணப்பம் தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

புதிய தேர்தல் சட்டத்திற்கமைய கட்சிகள் தம்மை அரசியல் கட்சிகளாகப் பதிவுசெய்துகொள்வதற்கு, தமது வருடாந்த மாநாட்டறிக்கை மற்றும் நிதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழமைபோல காலை 8.30 மணியளவில் பல்கலைக்கழகத்துக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் திடீரென அங்கு வந்த குழுவொன்று இரும்பு, பொல்லுகளால் இவர்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு அஞ்சி அப்பகுதியிலுள்ள தையல் நிலையமொன்றுக்குள் தர்ஷானந் அபயம் தேடி ஓடியபோதும், தாக்குதல்தாரிகள் அவரைத் துரத்திச்சென்று கடைக்குள் வைத்தும் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

தலையில் கடுமையமான காயங்களுக்குள்ளான தர்ஷானந், தற்போத யாழ் வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முள்ளிவாய்க்கால் மூன்றாண்டு நினைவையொட்டி யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நினைவுப் பதாகைகள் இரண்டு தினங்களுக்கு முன்னர் தொங்கவிடப்பட்டிருந்தது குறித்து ஏற்கனவே பல்கலைக்கழகச் சுற்றாடலில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

யாழ் பல்கலைக்கழகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுஷ்டிக்கப்படுவதாக புலம்பெயர் இணைய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.