பயிற்சிகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கு ஹொட்டேல்களில் வேலைவாய்ப்பு

SIKARAM ACADEMY, School of Hospitality ஹொட்டேல் பயிற்சிக் கல்லூரியில் தமது பயிற்சிகளை நிறைவுசெய்த மற்றுமொரு தொகுதி மாணவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் Green Grass மற்றும் Valampuri ஹொட்டேல்களில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டனர்.

Read More