Front Office Management

It is the one of the many departments of the hotel business which directly interacts with the customers when they first arrive at the hotel. The staff of this department is very visible to the guests.

Front office staff handles the transactions between the hotel and its guests. The staff receives the guests, handles their requests, and strikes the first impression about the hotel into their minds. 

உல்லாச விடுதியொன்றின் பல்வேறு பிரிவுகளில் Front Office உம் ஒன்று. இதுதான் ஒரு உல்லாச விடுதிக்கு வரும் விருந்தினர்களை நேரடியாக வரவேற்று, அவர்களுடைய தேவைகளைக் கேட்டறிந்து உபசரிக்கும் பிரதான விடுதி முகப்புப் பிரிவாகும். 

பொதுவாக, உல்லாச விடுதியில் தங்குவதற்காக வரும் விருந்தினருக்கு விரும்பிய தங்குமறைகளை வழங்குவது இந்தப் பிரிவின் பிரதான பணியாக இருக்கும். இதுதவிர, விருந்தினர்களுக்கான உள்ளூர் சுற்றுப்பயண ஏற்பாடு, பொதிகளை பாதுகாக்கும் சேவை, ஏனைய தேவைகளுக்கான வழிகாட்டல்களை வழங்குதல் என்பனவும் இந்தப் பிரிவின் பொறுப்பாகும். 

Careers in Front Office 

Front Office Manager

Reservation Officer

Receptionist 

Telephone Operator 

Room Attendant 

Bellman / Door Man 

Concierge 

Event Manager